சோதிட அலங்காரம்:
சோதிடம் பற்றிய குறிப்புகளையும், விளக்கங்களையும் எனக்குத் தெரிந்ததும், பிறரிடம் கேட்டு அறிந்ததும், இணையத்தில் படித்த பல தகவல்களையும் தொகுத்து இங்கே பதிவு செய்கிறேன். இதுவே உண்மையென்றும், இதுவே நிரந்தரம் என்றும் யாரும் முடிவு செய்து கொள்ளாமல் இந்த தகவல்களுடன் உங்கள் வாழ்க்கையையும், உங்கள் நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் ஒப்பிட்டு புரிந்துகொள்ளுங்கள்.
சோதிடம் என்பது இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் முன்னோடியானது. பழங்காலத்தில் வாழ்ந்த மனிதனின் ஆழ்மனத்துக்குள் எழுந்த சிந்தனையாலும், ஆழமான அறிவாலும் கணித்து சொல்லப்பட்ட ஒரு அற்புதமான கலைதான் சோதிடம் என்பதை புரிந்துகொண்டாலே பல விவாதங்களை தவிர்த்து இந்த சோதிடக் கலையை உணர முடியும் என்பது என்னுடைய கருத்து.
அன்புடன்,
காலக்கணித ஆய்வாளன்.

Post a Comment